உள்நாடு

ஹெரோயின் 250 கிலோகிராமுடன் 5 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – 250 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரின் உதவியுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த போதைப்பொருளை படகு ஒன்றில் கொண்டுவந்த 5 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பாக – கல்வி அமைச்சின் மகிழ்ச்சி தகவல்

லிட்ரோ நிறுவனம் இன்று கோப் குழு முன்னிலையில்

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி