உள்நாடு

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலமானார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைபெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை தமது 65 ஆவது வயதில் அவர் காலமானார்.

 

Related posts

பிரதான 14 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம்

தபால் மூல வாக்களிப்பு – 47,430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு