விளையாட்டு

பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

(UTV |  டோக்கியோ) – ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்.5 வரை நடக்கும் போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து 4,500 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் .மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 40 ஆண்கள் , 14 பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

Related posts

ஆஸி அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

யொவுன் -புர இளைஞர் முகாம் நாளை ஆரம்பம்

Jaffna Stallions அணி : புதிய இரண்டு புள்ளிகள் [VIDEO]