உள்நாடுவணிகம்

தெரிவு செய்யப்பட்ட சில கிளைகள் திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளினதும், தெரிவு செய்யப்பட்ட சில கிளைகளை பொதுமக்களின் நலன் கருதி திறந்துவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு

புகையிரத சேவைகள் மட்டு

வெங்காயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி