உள்நாடு

ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் தாயகம் வந்தடைந்தது

(UTV | கொழும்பு) – மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (16) காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

   

Related posts

இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் – விரைகிறது விசாரணைக்குழு

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி திட்டம்

எரிவாயு சம்பவங்கள் – குழு அறிக்கை இன்று ஜனாதிபதிக்கு