உள்நாடு

கடந்த 24ம் திகதி 515,830 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – கடந்த 24ம் திகதி 515,830 பேருக்கு சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதல் டோஸ் 418,494 பேருக்கும் 2 ஆவது டோஸ் 56,738 பேருக்கும் ஃபைசர் (Pfizer) 38,430 பேருக்கும் மொடர்னா (Moderna) 2,168 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலம்

editor

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் இரத்து