உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி இந்த குற்றச்சாட்டின் கீழ் 52,626 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை மாகாண எல்லைகளைக் கடந்து 4,226 வாகனங்களில் நேற்று பயணித்த 8,307 பேர் பரிசீலிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

Related posts

இலங்கைக்கு வந்த தாய்லாந்து பிரதமர்!

காலி மாநகர சபையில் பெரும் பதற்ற நிலைமை – மேயர் வெளியேறினார்

editor

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு