உள்நாடு

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை

(UTV | கொழும்பு) – எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை கொழும்பு மேல் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்துள்ளது.

Related posts

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு

ஏழு பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணம்

நாட்டின் பல பகுதிகளில் மழை