உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த சில கிராம சேவகர் பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, கம்பஹா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் குறித்த கிராம சேவகர் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

editor

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மைத்திரி எதிர்ப்பு

11 இடங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை