உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 224 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 224 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49,643 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஆற்றில் மிதந்து வந்த மனித கால்

editor

அடுத்த போராளிகள் யார்?

பிரதமரால் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம்