உள்நாடு

பல் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் குறித்து வர்த்தமானி

(UTV | கொழும்பு) –  அரசத்துறையில் கடமையாற்றும் பல் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அறிவித்து இன்று(10) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

 

Related posts

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாஸ

PCR ஆன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

பொலிஸ் பரிசோதகர்கள் 209 பேருக்கு பதவி உயர்வு