உள்நாடு

உயர்தரம் – புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் வெளியாகின

(UTV | கொழும்பு) –  இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

சீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப நடவடிக்கை

கொரோனா தடுப்பூசி பெற்றோரின் எண்ணிக்கை இலட்சத்தினை தாண்டியது

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்