வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மில்லி மீற்றறுக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்களை அவதானமான இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

අධිකරණ ඇමති සහ ශ්‍රී ලංකාවේ මාලදිවයින් තානාපති අතර හමුවක්.

புனித ரமழான் மாத விடுமுறை

காலநிலை