உள்நாடு

ஜேவிபி முன்னாள் எம்பி சமந்த வித்யாரத்ன கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்களான சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை முதலாம் திகதி பொரலந்த பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளளர்.

Related posts

நவீன் திஸாநாயக்கவுக்கு மற்றுமொரு பதவி

விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியம் தொடர்பில் வந்த தகவல்

editor

இன்று முதல் மேலதிக ரயில்கள் சேவையில்