உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 343 பேர் கைது

(UTV | கொழும்பு) –  நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 47,922 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

உணவு பொருட்களின் விலை நாளை குறைக்கப்படும்

ஆறாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

ஊடகத்துறைக்கு புதிய பதில் அமைச்சர்!