உள்நாடு

பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  பல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தங்களது வருமானம் முற்றாக அற்றுப் போய் இருப்பதாக, பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் தங்களது கடன்களையும் வாகனங்களுக்கான குத்தகை தவணைக் கொடுப்பனவுகளையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் நடுத்தர நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் நிறுவனங்களின் அமைப்பும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

Related posts

சீனாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

பொலிஸ் அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம்

மருந்து இறக்குமதிக்கு 80 மில்லியன் டாலர் ஒதுக்கீடு