உள்நாடுவிளையாட்டு

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமனம்

(UTV | கொழும்பு) – இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக இன்று இடம்பெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் 96 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கலாநிதி மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

   

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மேலும் பலர் வீடு திரும்பினர்

இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது

நாமல் குமார கைது

editor