உள்நாடு

சமையல் எரிவாயு விலை தொடர்பிலான தீர்மானம்

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவை உப குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

நீர்கொழும்பு உணவகம் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் சரண்

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி