உள்நாடு

நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்

(UTV | கொழும்பு) – நாளை அதிகாலை 4 மணி முதல் அமுலாகும் வகையில் 12 மாவட்டங்களை சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கொவிட் தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

Related posts

மீண்டும் வலுக்கும் கொரோனா மரணங்கள்

கொரோனா : பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் அவசர சிகிச்சை பிரிவில்

இராணுவ உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை