உள்நாடு

பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) –  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி​ பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, உடன் அமுலுக்கு வரும் வகையில், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது

Related posts

நீதிமன்றில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி

editor

அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் என்ற தொனிப்பொருளில் விழா!

editor

பட்டதாரிகள் அரச சேவைக்கு – திகதியில் மாற்றம் [UPDATE]