உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது

(UTV | கொழும்பு) –  நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

சம்மாந்துறையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

editor

மெனிங் சந்தைக்கு பூட்டு

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன