உள்நாடு

‘சைனோபாம்’ : 10 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ‘சைனோபாம்’ தடுப்பூசிகளில் 10 இலட்சம் தடுப்பூசிகள் (1 மில்லியன்) இலங்கையை வந்தடைந்துள்ளன.

குறித்த தடுப்பூசிகள் இன்று (09) அதிகாலை விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதாக, தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கொழும்பு கோட்டை ரயில் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்

சாரதி உரிமத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகரிப்பு