உள்நாடு

அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ள உலக நாடுகள் வரிசையில் இலங்கையும்

(UTV | கொழும்பு) – கொவிட் தடுப்பூசி பகிர்விற்காக ஐக்கிய அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ள உலக நாடுகள் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவுகள், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பபுவா நியு கீனி, தாய்வான் மற்றும் பசுபிக் தீவுகள் போன்றவற்றுக்கு இந்த ஏழு மில்லியன் வக்சீன்களை இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கா பகிர்ந்தளிக்கவுள்ளது.

Related posts

பரந்தன் – பூநகரி பாதை மூடப்படவுள்ளது

மூழ்கும் MV Xpress pearl : இந்தியாவிடம் உதவுமாறு கோரிக்கை

மேலும் சிலர் இன்று நாடு திரும்பினர்