உள்நாடு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பொருட்களை சேகரித்தோர் கைது

(UTV | கொழும்பு) –  கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களில் இருந்து வௌியேறியுள்ள பொருட்களை சேகரித்த 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்க்கொழும்பு, பமுனுகமவு மற்றும் துங்கல்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருகமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்

editor

அரசின் பங்காளிக் கட்சிகள் இன்று கூடுகின்றன

22க்கு ஆதரவளிக்க விமல் அணியிடம் இருந்து நிபந்தனை