விளையாட்டு

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

(UTV | பங்களாதேஷ்) – சுற்றுலா இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிக்களுக்கு இடையில் இன்றைய தினம் டாக்காவில் இடம்பெறவுள்ள இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

பங்களாதேஷ் அணியில் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, இலங்கை அணியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

  

Related posts

ஹேஷா விதானகேவிற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை

விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி