உள்நாடு

மே மாதம் முழுவதும் பயணக் கட்டுப்பாட்டு யோசனை

(UTV | கொழும்பு) – தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

SJB ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு வீதிகள் முடங்கும் நிலை

“நாம் 200” நிகழ்வு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் – ஜீவன் தொண்டமான் அழைப்பு.

பிரதான கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு