உள்நாடு

நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகள் விடுதலை

(UTV | கொழும்பு) – சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகள் கொண்டுவரப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவன்ட் கார்ட் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக 19 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

‘கோட்டா நாடு திரும்ப இது நல்ல தருணம் அல்ல’ – ஜனாதிபதி

பாடசாலை மாணர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – 6,000/- கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி

editor

புர்கா மற்றும் நிகாப் இற்கு அமைச்சரவை தடை