உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – பத்தரமுல்ல பகுதியில் உள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிகாரிகளின் அசமந்த போக்கு – ஹிங்குராங்கொடை பிரதேச கிராமங்களின் அவல நிலை

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை