உள்நாடு

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 91 பேர் கைது

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

editor

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!