உள்நாடு

சினோபார்ம் தயாரிப்பு இலங்கையிலும்

(UTV | கொழும்பு) – சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் சீன நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை முன்வைத்துள்ள யோசனைக்கு சீனாவினால் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றிருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் மிகவும் சாதகமாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

சந்தேகத்திற்கிடமான முறையில் 23 வயதுடைய யுவதி உயிரிழப்பு!

editor

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவைகள் பாதிப்பு.

தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனம்!

editor