உலகம்

ரஷ்யா பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி

(UTV |  ரஷ்யா,கசான் ) – தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கசான் நகரில் (Kazan) உள்ள பாடசாலையில் குண்டுவெடிப்பு நடந்ததாகவும், துப்பாக்கிதாரி ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தென் கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் காலமானார்.

இலங்கை பயணிகளுக்கு இத்தாலி தடை

கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை உயர்வு