உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 351 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

அதற்கமைய, நேற்றுவரை 7316 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்

அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா – UAE அறிவிப்பு

ஜும்ஆத் தொழுகைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி