உள்நாடு

போர்ட் சிட்டி : உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு

(UTV | கொழும்பு) –  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

நேற்று(05) மாலை குறித்த தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைத்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும், 18 ஆம் திகதி குறித்த தீர்ப்பு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

editor

டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தும் பணிகள் நிறைவு

எரிபொருள் விலை அதிகரிப்பு

editor