கேளிக்கை

செல்வராகவனின் மரண மொக்கை ஓடிடியில்

(UTV |  இந்தியா) – செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் மே 14 ஆம் திகதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

பல ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 5 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் ஒடிடி தளத்தில் மே 14 ஆம் திகதி ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

‘ஜாக்சன் குணமடைய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்’

Coming Soon

அம்மாவுக்கு ராக்கி கட்டிய ஸ்ருதி…