உள்நாடு

மேல்மாகாணத்தில் 75 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் கொவிட்-19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உணவகங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் ஸ்பாக்களில் நேற்றைய தினம் பொலிஸார் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த 75 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளனர்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் பேருவளை நகர சபையின் ஆட்சியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

editor

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய பணிப்புரை

அமைச்சர் விஜித ஹேரத் விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்

editor