உள்நாடு

கோப் குழுவின் உறுப்பினராக ஹர்ஷ

(UTV | கொழும்பு) – கோப் குழுவின் உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (04) அறிவித்திருந்தார்.

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த காரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

அனைத்து பல்கலைகழகங்களுக்கும் பூட்டு

 2022  ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்விநடவடிக்கை இன்று ஆரம்பம்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறிய பொலிஸ்

editor