கிசு கிசு

தொற்றாளர்கள் 800 – 10,000 வரையில் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொவிட் தொற்று பரவல் நிலையில், மக்கள் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறினால் நாளொன்றுக்கு கொவிட் தொற்றாளர்களது எண்ணிக்கை 800 முதல் 10,000 வரையில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.    

Related posts

ஜெனீவாவில் தலை தப்பியது : புர்கா தடை விரைவில் [VIDEO]

முகத்திரைக்குத்தான் தடை : தலைக்கவசத்திற்கல்ல

MV XPress Pearl அழிவுக்கு காரணம் இதுதான்