விளையாட்டு

திஸர பெரேரா ஓய்வினை அறிவித்தார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பங்களதேஷ் மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் திஸ்ஸர பெரேரா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts

முதல் போட்டியில் இருந்து பாபர் அசாம் விலகல்

104 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

இறுதி ஓவரில் தப்பு நடந்து விட்டது..-ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேன