உள்நாடு

துறைமுக நகர சட்டமூல மனுக்கள் : நாளை வியாக்கியானம்

(UTV | கொழும்பு) – கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், அதன் வியாக்கியானத்தை சபாநாயகர் காரியாலயத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.

   

Related posts

கொழும்பு துறைமுக நகரில் இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு 

மேல் மாகாண விசேட சோதனையில் 948 பேர் கைது

இதுவரை 298,162 பேர் பூரண குணம்