உள்நாடு

மஹிந்தானந்தவை விரட்டும் கொரோனா

(UTV | கொழும்பு) – வேளாண்மைத்துறை அமைச்சர் மஹிந்தானந்த உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த பின்னர், அமைச்சரின் சாரதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

வேளாண்மைத்துறை அமைச்சின் அலுவலகக் குழுவும் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டில் ஜனவரி முதல் மற்றுமொரு வரி அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு மதல் பேரூந்து கட்டணங்களில் மாற்றம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 266 பேர் கைது