உள்நாடு

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கடந்த 24ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டமையினை தொடர்ந்து, தொடர்ந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில்; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் செய்தியானது;

Related posts

கிச்சி மூட்டியமையால் சிறையில் நடந்த கொடூரம்!

VAT தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]