உள்நாடு

ரிஷாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌலவியின் ஆதங்க ஆர்ப்பாட்டம் [VIDEO]

(UTV |  வவுனியா) – முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌலவி ஒருவர் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வவுனியா கண்டி வீதியில் இன்று(26) காலை 8 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

 

Related posts

எரிபொருள் விலை அதிகரிப்பு

editor

இறக்காமத்தின் வரலாற்றை மாற்றியமைத்து புதிய தவிசாளராக எம்.எல்.முஸ்மி தெரிவு

editor

கேரள கஞ்சாவுடன் 30 பேர் கைது