உள்நாடு

அனைத்து பல்கலைக்கழகங்களும் மீளத் திறப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கற்றல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திறைசேரிக்கு 07 பில்லியன் ரூபா!

சமூக இடைவெளி தொடர்பில் இன்று கலந்துரையாடல்

பால் மாவின் விலை உயர்வு!