உள்நாடு

விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த நால்வர் கைது

(UTV | யாழ்ப்பாணம்) – விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்டத்தில் இன்று(17) காலை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி கோப்பாய் மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுகளில் குறித்த 4 பேர் இன்று அதிகாலை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதான 4 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

 மீண்டும் இலங்கையர்களுக்கு e-visa அனுமதி

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் குணமடைந்தனர்

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக சமல்? ஆரம்பிக்கும் முறுகல்