உள்நாடுவணிகம்

சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்

(UTV | கொழும்பு) –  சீன அபிவிருத்தி வங்கியுடன் இன்று(12) 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்தானதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் குறித்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடன் தொகை இந்த வாரத்தினுள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

டீசல் மற்றும் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு ஒப்புதல்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

நாளை யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி அநுர

editor