உள்நாடு

நார்கோர்டிக் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) –  போதைப்பொருள் கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் பணியகத்தின் (நார்கோர்டிக்) 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை

இன்றைய மின்வெட்டுக்கான அட்டவணை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு