உள்நாடு

நுகேகொடையிலுள்ள வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் தீ

(UTV | கொழும்பு) – நுகேகொடையிலுள்ள வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்ப்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்து

பேரூந்து ஒழுங்கை சட்டம் மீள் அமுலுக்கு