உள்நாடு

ரஞ்சன் இடத்திற்கு அஜித் மான்னப்பெரும

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்புாிமையை இழந்த ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்புவாக்குப் பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்திருந்த அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அம்பாறையில் 20 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் முட்டை

editor

புலமைப் பரிசில் பரீட்சையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் சித்தியடைந்து வரலாறு படைத்தனர் – அதிபர் யு.எம்.எம். அமீர் பெருமிதம்

editor

வாகன விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு!