வணிகம்

கோழி இறைச்சிக்கு திண்டாடும் அரசு

(UTV | கொழும்பு) – ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 800 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக கோழியிறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி வளர்ப்புக்கான பொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நேற்றைய தினம், பல இடங்களில் கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உலர்ந்த பழங்கள் இறக்குமதி செய்வத்தில அரசு அவதானம்

8 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளத்தீர்மானம்

கடந்த வருடம் மட்டும் 85.4 பில்லியன் நட்டம்