உள்நாடு

மாகாண சபை தேர்தல் : மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்க எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

 

Related posts

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!

மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்